Jan 7, 2021, 16:48 PM IST
தமிழகத்தில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். Read More
Oct 13, 2020, 18:29 PM IST
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ரவணசமுத்திரம் கிராமத்தில் கோவிந்தப்பேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது.இந்த சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களது ஒவ்வொருவர் பெயரிலும் இங்கு வங்கிக் கணக்கு உள்ளது. Read More
Jul 16, 2018, 22:07 PM IST
கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பாக அனைத்து விவரங்களையும் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More